மத்திய பிரதேச மாநிலம், சாத்னா நகருக்கு அருகேயுள்ள மிகப் பெரிய சமண ஆசிரமத்தில், மதுரை சமணப் பண்பாட்டு மன்ற செயலாளர் திரு.சொ.அனந்தராஜ் அவர்களுக்கு,, அவரின் சேவையை பாராட்டி,முனி மகா ராஜ் மற்றும் அச் சபையின் நிர்வாகிகள்,,பெரிதும் மகிழ்ந்து பாராட்டி சிறப்பு செய்தனர்....நாள் 14/10/2023...மன்ற வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய திரு.மதூர் ஜெயின் அவர்கள், துறவறம் பூண்டு இந்தக் கோவிலில்தான் முனிமகாராஜ் ஆக தவ வாழ்வு மேற்கொண்டுள்ளார்...