Contact :94868 10858
9626064265
    
Home About Us History Office Bearers Photo Gallery Donate Us Enqiury Contact Us

புரவலர் திட்டம்

- உயிர்க் கருணை
- இன்னா செய்யாமை
- புலால் உண்ணாமை
- கள் உண்ணாமை
- அறநெறி விலகாமை

Inaguration Function


Building Photos


Contact Us

MADURAI JAIN HERITAGE CENTRE
PLOT NO 142
MAX WORTH NAGAR 4 TH ST
MELAKUYIL KUDI ROAD
NAGAMALAI PUDUKOTTAI
MADURAI

Membership

திருவறம் வளர்க
ஜீவபந்து திருநாமம் வாழ்க
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

 

அறமாண்புடையீர்! வணக்கம்!
தொன்மைத் திருவறம் மீண்டும் தழைத்தோங்கிட,
உயிர்க் கருணை யாண்டு நிலவிட, அற உணர்வும்,
மெய்யாம் இறை உணர்வும், எவ்வுள்ளத்தும் நிறைந்திட,
மக்கட் தொண்டாற்றிட - "மதுரை சமண்ப் பண்பாட்டு மன்றம்"
முனைந்துள்ளது.

பிறவிச் சமணர்களேயன்றி...
- உயிர்க் கருணை
- இன்னா செய்யாமை
- புலால் உண்ணாமை
- கள் உண்ணாமை
- அறநெறி விலகாமை
ஆகிய ஐந்து ஒழுக்கங்களையும் தம் வாழ்வில் ஏற்றுள்ளார். யாரும் இதில் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.
தகவுடையார் அன்புடன் வரவேற்கப் பெறுகின்றார்கள்.

புரவலர் திட்டம் ரூ.1000/-


Copyright © 2026 Madurai Jain Heritage Centre Powered by: